The cute Actress Anupama Parameswaran pics : ஏ சொழலி அழகி - அனுபமா பரமேஸ்வரன் போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 07 Jul 2021 07:15 PM (IST)
1
அனுபமா பரமேஸ்வரன் ஒரு இந்திய நடிகை, அவர் தெலுங்கு , மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்
2
ப்ரேமம் திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார்
3
தெலுங்கு படங்களான சதமனம் பவதி மற்றும் வுன்னாதி ஒகேட் ஜிந்தகி படங்கள் மூலம் தெலுகு சினிமாவில் தனக்கென்ற இடத்தை பிடித்தார்
4
பின்னர் அவர் ஜேம்ஸ் & ஆலிஸ் என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு கேமியோவில் நடித்தார்.
5
கன்னட சினிமாவில் புனீத் ராஜ்குமார் உடன் நடாசர்வபௌமா திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்
6
படம் வரைவது மிகவும் பிடித்தமான ஒரு கலை
7
ஆசியநெட் திரைப்பட விருதுகள், 5 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் 6 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு ப்ரேமம் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டார்
8
ஜீ சினிமாலு விருதுகலீல் சிறந்த அறிமுகத்திற்கான விருதை பெற்றார்