Couple Goals Priyanka Jonas | உனக்காக பொறந்தேனே எனதழகா.. பிரியாம இருப்பேனே பகல் இரவா..! பிரியங்கா ஜோனஸ் க்ளிக்ஸ்
ப்ரியங்காவின் 36-வது பிறந்தநாள் அன்று, நிக் அவரிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரியங்காவின் நிச்சயதார்த்த மோதிரத்தை வாங்க, நிக் ஒரு கடையையே மூடிவிட்டாராம்
இன்ஸ்டாகிராமில் “எதிர்கால மிஸஸ் ஜோனஸ், மை லவ்” என்று பதிவிட்டு தனது நிச்சயதார்த்தத்தை உறுதி செய்தார்
மூன்று நாள் திருமண கொண்டாட்டம் கிறிஸ்தவ மற்றும் இந்து முறையில் நடந்தது .ஜோத்பூரில் இருக்கும் அரண்மனையில் இவர்களின் திருமணம் நடந்தது
நிக் மற்றும் பிரியங்கா 4 திருமண வரவேற்பை மும்பை மற்றும் அமெரிக்காவில் கொண்டாடினர்.
பிரியங்கா ஜோனஸ், ஜோனஸ் சகோதரர்களின் பெரிய விசிறி. நிக் தனது மனைவிக்காக காதல் பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டார்.
நிக் தான் முதலில் பிரியங்காவின் ட்விட்டருக்கு மெசேஜ் அனுப்பினாராம். அங்குதான் தொடங்கியது நிக்-ப்ரியங்காவின் காதல் கதை
- - - - - - - - - Advertisement - - - - - - - - -