Actress Huma S Qureshi pics : கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா - ஹுமா குரேஷி போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 04 Jul 2021 08:27 PM (IST)
1
ஹுமா குரேஷி, சவால்களான கதாபாத்திரங்களை எடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர்
2
இவரது தந்தை புது தில்லியில் சலீம் மற்றும் குரேஷி என்ற பெயரிலும் உணவகங்களை நடத்தி வருகிறார்
3
ஹுமா குரேஷி கார்கி கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை படித்துள்ளார்,
4
ஹூமா டெல்லியில் தியேட்டரில் தனது நடிப்பை கற்றுக்கொண்டார்
5
பில்லா 2 திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமாக இருந்தார் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை
6
சாம்சங் விளம்பரத்தில் அனுராக் காஷ்யப் இவரை கண்டு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார்
7
கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூரில் இருந்து அவரது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்
8
ஏக் தி தயான் படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது