Tamil Movie Releases : அட.. இந்த ரெண்டு படமும் ஒன்னாதான் ரிலீஸ் ஆச்சா?
அனுஷ் ச | 07 Sep 2024 11:18 AM (IST)
1
திருமுருகன் இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் 2006 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் எம் மகன்.
2
இப்படத்தில் பரத், நாசர், கோபிகா, வடிவேல், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
3
இப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
4
சுராஜ் இயக்கத்தில் டி இமான் இசையில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் மருதமலை.
5
இப்படத்தில் மீரா சோப்ரா, வடிவேலு, நாசர், ரகுவரன், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்து இருந்தனர்.
6
இப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.