Karthik Subbaraj : ஹாப்பி பர்த்டே கார்த்திக் சுப்பாராஜ்..! ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்..!
ABP NADU | 19 Mar 2022 08:41 AM (IST)
1
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ்
2
இறைவி படப்பிடிப்பின்போது கார்த்திக் சுப்பாராஜ்
3
மெர்குரி பட இசைவெளியீட்டு விழாவில் பிரபுதேவாவுடன்
4
இயக்குனர் ஷங்கருடன் கார்த்திக் சுப்பாராஜ்
5
நடிகர் தனுஷை வைத்த ஜகமே தந்திரம் படம் இயக்கியுள்ளார்.
6
சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தை இயக்கியுள்ளார்.
7
எஸ்.ஜே.சூர்யாவுடன் கார்த்திக் சுப்பாராஜ்
8
மகான் படப்பிடிப்பின்போது விக்ரம், துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன்