Ilaiyaraja 80: 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..’ தம்பி குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா !
ஜோன்ஸ்
Updated at:
02 Jun 2023 06:03 PM (IST)
1
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரில் ஒருவர் இசைஞானி இளையராஜா . இவர் இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
40 ஆண்டுகளாக கோலோச்சி நிற்கும் இவரின் காந்த குரல் அடிமையானவர்கள் பலர்.
3
நெடுந்தூர பயணங்களின் போது இளையராஜவின் பாடல்களை கேட்டுக்கொண்டு பயணிப்பதே ஒரு தனி சுகம்.
4
தற்போது இவரின் தம்பியான கங்கை அமரனுடன் தனது 80 பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
5
தனது தம்பி குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜாவின் புகைப்படங்களை பார்த்து மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6
சூப்பரான 4 புகைப்படங்களை பதிவிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, ட்விட்டரில் ‘ஹாப்பி பர்தடே அப்பா’என குறிப்பிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -