Actress Workout Photos: ஹீரோக்களை விட வெறித்தனமாக ஒர்கவுட் பண்ணும் ஹீரோயின்களின் போட்டோஸ்!
40 வயதை எட்டிய பிறகும் இளம் ஹீரோயின் போல் தன்னுடைய உடலை மெயின்டெயின் செய்யும் த்ரிஷாவின் ஒர்க்கவுட் புகைப்படம் இது.
சிக்ஸ் பேக் வைக்கும் அளவுக்கு வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்ய கூடிய நடிகை தான் மாளவிகா மோஹனன்.
தன்னுடைய கவர்ச்சியான உடற்கட்டை மெயின்டைன் பண்ணும் யாஷிகா, பல மணிநேரம் ஒர்க்கவுட் செய்யும் பழக்கம் கொண்டவர்.
பூஜா ஹெக்டே ஒரு நாள் கூட விடாமல் ஜிம்மில் வந்து ஒர்க் அவுட் பண்ணுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் திருமண உறவில் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்கின் ஒர்க் அவுட் புகைப்படம் இது.
நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா, சாப்பாடு விஷயத்தில் தான் விரும்புவதை சாப்பிடும் இயல்பை கொண்டவர். எனவே அதற்க்கு ஏற்றவாறு அதீத உடற்பயிற்சியும் செய்கிறார்.
47 வயதிலும், 2 குழந்தை பிறந்த பின்னரும் ஒர்க்கவுட்டில் கலக்கி வருபவர் தான் நடிகை ஜோதிகா .
மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டுள்ள சமந்தா, தற்போது மீண்டும் ஒர்க்கவுட் மோடுக்கு மாறி உடல்பயிற்சி செய்து வருகிறார்.