Raai Laxmi | கன்னடத்து சின்னக்கிளி ராய் லட்சுமியின் அசத்தல் புகைப்படங்கள்
இரா. ஆன்ஸ்கர் (லியோ)
Updated at:
22 Jun 2021 08:31 PM (IST)
1
1989ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தவர் தான் பிரபல நடிகை லட்சுமி ராய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ராய் லட்சுமி என்று தனது பெயரை தற்போது மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3
நடிப்பில் ஆர்வம் கொண்ட ராய் லட்சுமி முதன்முதலில் அறிமுகமானது கற்க கசடற என்ற படத்தின் மூலம் தான்.
4
தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் ராய் லட்சுமி.
5
இறுதியாக இந்த ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான மிருகா என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் ராய் லட்சுமி.
6
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 4 படங்களில் நடித்து வருகின்றார் ராய் லட்சுமி
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -