Srushti Dange : கன்னகுழியழகி ஸ்ருஷ்டியின் அசத்தலான க்ளிக்ஸ்.!
ஓவியா சங்கர் | 13 Dec 2022 03:00 PM (IST)
1
ஸ்ருஷ்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்
2
துணை நடிகையாக தனது திரைப்பயணத்தை துவங்கினார் ஸ்ருஷ்டி
3
காதலாகி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ருஷ்டி
4
பின்நாட்களில் துணை நடிகையாக பல படங்களில் நடித்து வந்தார்
5
தர்மதுரை திரைப்படம் மூலம் பிரபலமானார்
6
பொட்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்
7
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்