✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Sri Devi : ஸ்ரீதேவியின் பிறந்தநாளை நினைவுகூர்ந்த குகூள்!

ஜோன்ஸ்   |  14 Aug 2023 10:49 AM (IST)
1

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி 1963- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் பிறந்தார்.

2

சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, 4 வயதில் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

3

ஸ்ரீதேவியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இயக்குநர் பாரதிராஜாவையே சேரும்.

4

அதன் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

5

நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என சொல்லும் அளவிற்கு புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.

6

இவரின் புகழை பறைசாற்றும் விதமாக பிரபல கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Sri Devi : ஸ்ரீதேவியின் பிறந்தநாளை நினைவுகூர்ந்த குகூள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.