Remya Nambeesan latest photos : ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் புகைப்பட கிளிக்ஸ் இங்கே
சலன்ராஜ்
Updated at:
28 Nov 2021 02:27 PM (IST)
1
யென்னை உழுது நடும் உன்கண்களுக்கு அறுவடை எல்லாம் அன்பாய் இருக்கட்டும் தேவி;
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அணிலுக்காய் அழுத உனது கண்கள் ஓணானுக்காய் ஒருபோதும் கசிவதில்லை;
3
வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தவிராதோ
4
நீயென்.. வாழ்வைத் தந்த மரணம்;
5
எல்லா நதிகளின் கண்ணீரையும் ஒரு கடல் உப்பாய் விற்கிறது;
6
உனக்கென்னடி.. திரிபோட்டு தீபமேற்றி விடுகிறாய் எரிந்ததெத்தனையோ கடவுளின் சவம்
7
அதுநாள்வரை செய்த ஆண்மையின் அத்தனை பிழையும் உரிந்து உதிர்கிறது;
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -