✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sonam Kapoor : டிம் குக்குடன் ஜபிஎல் போட்டியை கண்டுகளித்த சோனம் கபூர்!

தனுஷ்யா   |  21 Apr 2023 01:13 PM (IST)
1

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுள் ஒருவரான அனில் கபூரின் அன்பு மகள் சோனம் கபூர் ஐபிஎல் போட்டியை கண்டுகளித்துள்ளார்.

2

அபிஷேக் பச்சனுடன் டெல்லி 6 படத்தில் நடித்த இவர் மசக்களி பாடலுக்கு அழகிய புறா போல் நடனமாடி அசத்தியிருப்பார்.

3

இதுவரை பல ஹிந்தி படங்களில் நடித்த இவர், தனுஷுடன் ராஞ்சனா படத்திலும் நடித்திருந்தார்.

4

ஆனந்த அஹுஜா எனும் தொழில் அதிபரை 2018ல் மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வாயு கபூர் அஹுஜா என பெயரிட்டனர்.

5

நேற்று கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை டெல்லியில் கண்டுகளித்துள்ளார்.

6

ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் சோனம் கபூருடன் போட்டியை கண்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையம், மும்பையிலும் டெல்லியிலும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sonam Kapoor : டிம் குக்குடன் ஜபிஎல் போட்டியை கண்டுகளித்த சோனம் கபூர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.