Sol Video Song: இணையத்தை ஆக்கிரமித்த த்ரிஷா.. வெளியானது PS 1 ‘சொல்’ பாடல்!
ஜனனி | 08 Dec 2022 04:31 PM (IST)
1
மணிரத்னம் இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன்
2
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி, அனைத்து தரப்பினரிமும் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது
3
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது
4
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘சொல்’பாடல் உள்பட பல காட்களும் படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்டன
5
நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுமாறு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்தனர்
6
அதன்படி, சொல் பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி பொன்னியின் செல்வன் பட ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.