Ayalaan Audio Launch : டிசம்பர் இறுதியில் நடக்கும் அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா!
அயலான் திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தை கடந்த 2018 ஆண்டு தொடங்கப்பட்டது. று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு , ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு , ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு, தயாரிப்பு பணியை முடிக்க நீண்ட காலமானது
நீண்ட கால காத்திருப்புக்கு பின், 2024 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் 26 தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.