✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sivakarthikeyan : பூஜாவா? மிருணாளா? சிவகார்த்திகேயனோடு நடிக்க போட்டி போடும் நடிகைகள்!

சுபா துரை   |  27 Jun 2023 01:42 PM (IST)
1

தமிழ் சினிமாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். இவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது.

2

இதில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி உடன் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ’வண்ணாரப்பேட்டையில... என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

3

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்.கே.21 படத்தில் நடத்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

4

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

5

தொடர்ந்து, சிவகார்த்திகேயன் 22 -வது படத்தில் நடிப்பதற்கு இரண்டு முன்னணி நடிகைகள் இடையே போட்டி நிலவுவதாக சொல்லப்படுகின்றது.

6

சீதா ராமம் நாயகி மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிக்க இருவரும் சிவகாத்திகேயனுடன் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு பேரில் யாராது ஒருவரை எஸ்.கே.-22 படத்தில் நாயகியாக தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sivakarthikeyan : பூஜாவா? மிருணாளா? சிவகார்த்திகேயனோடு நடிக்க போட்டி போடும் நடிகைகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.