அல்ட்ரா மாடலாக மாறிய பாடகி ஜோனிடா காந்தி! எல்லாமே சூப்பர் க்ளிக்ஸ்!!
ABP NADU | 13 Jun 2022 09:38 PM (IST)
1
என் அன்பே நானும் நீயின்றி நானில்லை
2
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை
3
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கிப் போனதே
4
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
5
காண வேண்டும் யாதும் நீயாகவே மாற வேண்டும் நானும் தாயாகவே
6
ஆத்தடி ஆசை அலை பாய சேத்துக்கோ மீச கொடை சாய கூத்தடி கோடை மழை பெய்ய ஏத்துக்கோ ஆடை உலை காய