Shashaa Tirupati pics | வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்.. மர்மம் அறிவான் - ஷாஷா திருப்பதி க்ளிக்ஸ்
ஷாஷா , ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம், கன்னடம், பெங்காலி உட்பட 13-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்
200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்
காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் பாடலுக்கான தேசிய விருதை பெற்றார்
குல்கே ஜீனே கா (தில் பெச்சாரா), தி ஹும்மா பாடல், ஓ.கே ஜானுவில் இருந்து பாலிவுட் ஹிட்ஸின் பின்னணி குரலாக இருந்தவர் ஷாஷா.
கனடாவின் வான்கூவரில் உள்ள உள்ளூர் வானொலி நிலையங்களில் ஷாஷா தனது ஆறு வயதில் பாடத்தொடங்கினார்.
கோக் ஸ்டுடியோ சீசன் 3 ஏ.ஆர்.ரஹ்மான் குழுவுடன் இணைந்து பாடினார்
ஏ மிஸ்டர் மைனர், ரஹ்மானின் வெளியான பாடல் மூலம் தமிழ் இசைத்துறையில் ஒரு அங்கீகாரம் பெற்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -