Singer Swagatha S Krishnan pics : சந்தித்தோமே கனாக்களில் சில முறையா பல முறையா - ஸ்வாகதா கிருஷ்ணன் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 15 Jul 2021 08:50 PM (IST)
1
அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவைதானே இவள்இனி
2
இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி
3
எந்தக்காற்றின் அளாவலில் மலரிதழ்கள் விரிந்திடுமோ
4
எந்தன் தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
5
ஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
6
உனதிருவிழி தடவியதால் அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
7
உதிரட்டுமே உடலின் திரை அதுதான் இனி நிலாவின் கரை கரை
8
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுவாய் கடல் அலையே