Pathu thala : ‘அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம்..’ சிம்புவின் பத்து தல திடீர் டீசர் அப்டேட்!

மாத இறுதியில் வெளியாகும் பத்து தல படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

Continues below advertisement
மாத இறுதியில் வெளியாகும் பத்து தல படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

பத்து தல சிம்பு

Continues below advertisement
1/6
இயக்குநர் நார்தன் மற்றும் இயக்குநர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உருவாகியுள்ள படம் பத்து தல. த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் நார்தன் மற்றும் இயக்குநர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உருவாகியுள்ள படம் பத்து தல. த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
2/6
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தனது 'ஸ்டூடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.ஒளிப்பதிவாளர் நவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
3/6
இத்திரைப்படமானது பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது என இப்படத்தின் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
4/6
'பத்து தல' தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 45வது திரைப்படம்.
5/6
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என்ற திடீர் தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.
Continues below advertisement
6/6
பத்து தல திரைப்படம் மார்ச் 30 அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sponsored Links by Taboola