silk smitha clicks : சிரிப்பழகி 'சில்க்' ஸ்மிதா பிறந்தநாள் ஸ்பெஷல்... அழகிய புகைப்படங்கள்...
முகேஷ் | 02 Dec 2021 08:52 AM (IST)
1
கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
2
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
3
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
4
தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி
5
ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
6
பூவே காதல் தீவே மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே