Shruti Haasan pics: கருப்பு உடையில் கலக்கிய ஸ்ருதி ஹாசன்...!
ராஜேஷ். எஸ் | 19 Sep 2021 04:06 PM (IST)
1
சைமா விருது விழாவில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்
2
கொரோனாவால் எந்த விருது விழாக்கள் நடைபெறாமல் இருந்தது.
3
நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த விருது விழாவில் நடிகைகள் விதவிதமான ஆடைகளை அணிந்து வந்தனர்
4
நடிகைகள் அணிந்து வந்த ஆடைகள் அனைவரையும் கவர்ந்தது
5
கருப்பு நிற ஆடையில் வந்த ஸ்ருதி ஹாசன் வித்தியாசமாக இருந்தார்