Don stills: “அமுக்கு டுமுக்கு… அமால் டுமால்…” டான் மூவி ஸ்டில்ஸ்
ABP NADU | 20 Apr 2022 01:33 PM (IST)

டான் ஸ்டில்ஸ்
1
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்துவருகிறார் சிவ கார்த்திகேயன்
2
லைகாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில், டாக்டரில் சிவாவுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.
3
இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’சிவாங்கி, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
4
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் வரும் ஜனவரியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
5
பின்னர் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் டான் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. RRR படமும் மார்ச் 25ம் தேதி வெளியாகவுள்ளதால் டான் படத்தை மே மாதம் 13ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது