Sidharth Malhotra pics | ’அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ’ - சித்தார்த் மல்ஹோத்ரா ‘சில்’ க்ளிக்ஸ்
கரண் ஜோஹரின் 'ஸ்டுடென்ட் ஆப் தி இயர் ' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா அறிமுகமானார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசித்தார்த் மல்ஹோத்ரா ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்
பாரிஸ், மிலன், நியூயார்க் போன்ற நாடுகளில் ராபர்டோ காவல்லி உள்ளிட்ட முக்கிய வடிவமைப்பாளர்களுக்காக ராம்ப் வாக் செய்துள்ளார்
ஃபேஷன் படத்தில் சித்தார்த் முதலில் அறிமுகம் ஆக இருந்தார் பின்பு சில காரணங்களால் இவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை
டைம்ஸ் ஆப் இந்தியாவின் 2012 ஆம் ஆண்டின் ‘50 மிகவும் விரும்பத்தக்க ஆண்கள்’ பட்டியலில், இடம் பெற்றார்
அவர் தனது ஓய்வு நேரத்தில் கார்ட்டூன்களை வரைவதை வழக்கமாக வைத்துள்ளார்
மல்ஹோத்ரா கூடைப்பந்து, டென்னிஸ் மற்றும் ரக்பி ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்றவர்
ஸ்டுடென்ட் ஆப் தி இயர் படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -