Sharwanand engagement : ‘இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு..’ இணையத்தில் வட்டமடிக்கும் சர்வானந்தின் புகைப்படங்கள்!
தனுஷ்யா | 28 Jan 2023 01:26 PM (IST)
1
சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கு நடிகர் சர்வானந்தின் நிச்சயம் நடைபெற்றது
2
இவர் ரக்ஷித்தா என்பவரை மனம் முடிக்கவுள்ளார்
3
இவர்களின் நிச்சய விழாவில், சிரஞ்சீவி அவரின் மனைவியுடன் வருகை தந்திருந்தார்
4
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா அக்கினேனி மற்றும் அமலா அக்கினேனி
5
ஆர் ஆர் ஆர் நாயகன் ராம் சரண் மற்றும் அவரின் மனைவி உபாசனா
6
தெலுங்கு நடிகர் நானி சிரித்து கொண்டிருக்கும் போது..
7
நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்
8
நானி மற்றும் ரானாவுடன் பேசும் ராம் சரண்
9
சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவரும், சமீப காலங்களில் ஒன்றாக காணப்படுகின்றனர்
10
பலரும் இவர்களின் நிச்சய விழாவில் கலந்து கொண்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்