Jawan 2nd Single : கொஞ்சம் ரொமான்ஸ்..கொஞ்சம் க்ளாஸ்..வெளியானது ஜவானின் ‘ஹய்யோடா’ பாடல்!
ஜோன்ஸ்
Updated at:
14 Aug 2023 11:58 AM (IST)
1
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் - நயன்தாரா முதன்முதலில் இணைந்திருக்கும் திரைப்படம் ஜவான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முன்னதாக ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
3
ஜவான் படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் புதிய சாதனையைப் படைத்தது.
4
இந்நிலையில் பட வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
5
தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான‘ஹய்யோடா’எனும் ரொமாண்டி பாடல் வெளியாகியுள்ளது.
6
இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -