Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Actress Keerthi Pandian pics | ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு இது தத்தளித்து துடிக்கிறதே - கீர்த்தி பாண்டியன் போட்டோஷூட்
தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர், 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
பிறகு தனது அப்பா அருண் பாண்டினும் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார். அப்பா - மகள் உறவு குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது
இந்த படத்திற்கு பிறகு புதிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்
தற்போது கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கண்ணகி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடற்கரை ஒன்றில் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்
தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி பாண்டியன் ஹிந்தி நடிகைகளுக்கு கடும் போட்டி தரும் வகையில் இருப்பதாக கமெண்டில் கூறி வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -