ரோஜா போய் சீதாவாயாச்சு... பிரியங்கா நல்காரின் இன்ஸ்டா ரவுண்ட் அப்!
பீட்டர் பார்க்கர் | 22 Feb 2023 09:56 PM (IST)
1
ரோஜா தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா நல்கார்.
2
அடிப்படையில் இவர் தெலுங்கு சின்னத்திரை நடிகை.
3
சன் டிவி சீரியலால் படு பிரபலம்.
4
சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவ்.
5
தற்போது ஜீ டிவியின் சீதாராமன் தொடரில் மீண்டும் நடித்து வருகிறார்.
6
இந்த சீரியலால் தன் ரசிகர் பட்டாளத்தை மீண்டும் மகிழ்வித்து வருகிறார்.