Sarpatta Parambarai fame Shabeer pics: சார்பட்டா ’டான்சிங் ரோஸ்’ ஆக நடித்த ஷபீர் இவர்தான்! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
கார்த்திகா ராஜேந்திரன் | 22 Jul 2021 09:27 PM (IST)
1
சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது. இத்திரைப்படத்தில் ‘டான்சிங் ரோஸ்’ கதாப்பாத்திரம் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது
2
வைரலான டான்சிங் ரோஸ் கதாப்பாத்திரத்தில் ஷபீர் கல்லரக்கால் என்பவர் நடித்துள்ளார்
3
ஷபீர் ஒரு தேர்ந்த நாடக கலைஞர்.
4
நெருங்கி வா முத்தமிடாதே, அடங்கமறு மற்றும் சில தமிழ் படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்
5
பேட்ட திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக்கின் மகனாக நடித்திருப்பார்
6
கைதி திரைப்படத்திற்கு பிறகு அர்ஜூன் தாஸ் எப்படி கொண்டாடப்பட்டாரோ அப்படி டான்சிங் ரோஸிற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.