Sardhar Movie : சர்தார் படத்தில் புது புது கெட்-அப்பில் மாஸ் காட்டும் கார்த்தி!
யுவஸ்ரீ
Updated at:
06 Oct 2022 05:07 PM (IST)
1
கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் படம் சர்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்
3
இப்படத்திற்காக பல்வேறு கெட்-அப்புகளில் கலக்கியுள்ளார் கார்த்தி
4
படத்தில் ப்ளேஷ் பேக் காட்சி இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
5
இதில் கார்த்தி போலிஸ் வேடத்தில் நடிக்கிறார்
6
இப்படத்தில் நடிகை லைலா நடித்திருக்கிறார்
7
கொரோனாவிற்கு முன்னரே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது
8
சென்னையிலும் மும்பையிலும் படப்பிடிப்பு நடைப்பெற்றுள்ளது
9
இப்படத்தில் சிம்ரன் வில்லியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -