சமந்தாவின்..ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்..வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!
ஓவியா சங்கர்
Updated at:
22 Nov 2022 06:32 PM (IST)
1
இன்று உடற்பயிற்சி செய்வது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அந்த வகையில் நடிகர் நடிகைகளும் தங்களின் உடல் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள்
3
சமீபத்தில் தான் சமந்தா மயோசிடிஸ் எனும் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது
4
அதற்கு அவரின் விடாமுயற்சியும் உறுதியான மனதைரியமும்தான் காரணம்
5
தனது படங்களிலும் வாழ்க்கையிலும் ரிஸ்க் எடுக்க ஒரு போதும் தயங்கியதில்லை சமந்தா
6
அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்த திரைப்படம் யசோதா
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -