Shaakunthalam on OTT : வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியான சமந்தாவின் சாகுந்தலம்!
சுபா துரை | 11 May 2023 06:03 PM (IST)
1
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் சாகுந்தலம்.
2
இப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி மற்றும் மற்ற தென்னிந்திய மொழிகளில் வெளியானது.
3
60 கோடி செலவில் உருவான இப்படம் வெறும் 20 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.
4
இந்நிலையில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படம் தோல்வி படமாகியது
5
தற்போது இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் இன்று வெளியாகியுள்ளது.
6
சாகுந்தலம், மோசமான வரவேற்பை பெற்ற காரணத்தால் தான் திரையில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.