sakshi agarwal: நடிகை சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
ABP NADU | 17 Jun 2022 07:58 PM (IST)
1
அடியே மனம் நில்லுனா நிக்காதடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
2
தாப்பாள போடாம கேட்பார கேளாமே கூப்பாடு போடாதடி
3
அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி கொடியேய் என்ன கண்டு நீ சொக்காதடி
4
வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
5
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி
6
ஏ வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
7
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி