Pranitha Subhash : இரண்டு குழந்தைக்கு தாயாகும் சகுனி பட நடிகை பிரனிதா!
தனுஷ்யா | 25 Jul 2024 11:10 AM (IST)
1
கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் பிரனிதா சுபாஷ்
2
முதன்முதலாக அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து உதயன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
பின்னர் தம்பி கார்த்தியுடன் சகுனி படத்திலும் அண்ணன் சூர்யாவுடன் மாஸ் படத்திலும் நடித்தார்.
4
எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேஷனும் சுருளி ராஜனூம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
5
2021 ஆம் ஆண்டில் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஏற்கனவே ஒரு குழந்தையுள்ள நிலையில், இரண்டாம் குழந்தைக்கு தாய் ஆக போவதாக அறிவித்துள்ளார்.