Circus : விஜய் படத்தில் ரன்வீர்சிங்..இவர்கள் நடித்தால் எப்படி இருக்கும்?
ஜனனி
Updated at:
03 Dec 2022 03:01 PM (IST)
1
‘சர்க்கஸ்’ என்ற படத்தை பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கி தயாரித்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்
3
சர்க்கஸ் படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது
4
சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அப்படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி நடிகர் விஜய்யை பாராட்டி பேசினார்
5
விஜய்,ரஜினி, அஜித், கார்த்தி போன்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்
6
விஜய் மற்றும் ரன்வீர் சிங்கை ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -