RJ Balaji Pictures: ஆர். ஜே. பாலாஜி கூல் க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 08 Sep 2021 08:10 PM (IST)
1
ஆர். ஜே. பாலாஜி, தனது 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளார்
2
தேர்வில் தோற்றிருந்தாலும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையை அவர் விடவில்லை என குறிப்பிட்டுள்ளார்
3
விடா முயற்சியில், ஊடக துறையில் தனக்கான வாய்ப்புகளை அமைத்து கொண்டார்
4
2006 இல், ரேடியோ ஜாக்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்,
5
அவரது முதல் ரேடியோ நிகழ்ச்சி ஹலோ கோவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
6
பிறகு, டேக் இட் ஈஸி மற்றும் கிராஸ் டாக் என்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்
7
தீயா வேலை செய்யணும் குமாரு , வாய மூடி பேசவும் , நானும் ரௌடி தான் போன்ற பெரிய ஹிட் படங்களில் நடித்தார்
8
ஆர்.ஜே, நடிகர், இயக்குனர், விளையாட்டு வர்ணனையாளர் என பன்முக திறமையோடு வலம் வருகிறார் பாலாஜி