ட்ரிபிள் டமாக்கா...டாப்ஸி, லாவண்யா, ரிது வர்மா...!
ராஜேஷ். எஸ் | 24 Sep 2021 03:36 PM (IST)
1
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியின் ஓரம் வழிந்தது இன்று
2
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையை போலே பொழிந்தது இன்று
3
உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே அழகு மின்னல் ஒன்று அடித்திட
4
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட
5
தீயும் நீயும் ஒன்றல்ல எந்த தீயும் உன் போல சுடுவதில்லை என்னை சுடுவதில்லை
6
வேண்டாம் வேண்டாம் என்றாலும் விலகி போய் நான் நின்றாலும் விடுவதில்லை காதல் விடுவதில்லை
7
இது ஒரு தலை உறவா இல்லை இருவரின் வரவா ஆ
8
மேற்கு திக்கில் ஓரம்தான் வெயில் சாயும் நேரம்தான் நினைவு வரும் உந்தன் நினைவு வரும்