அந்த கண்ண பார்த்தாக்கா... மாளவிகா மோகன்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 29 May 2021 12:50 PM (IST)
1
புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே!
2
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்!
3
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்! உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்!
4
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம்!
5
நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது!
6
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்!
7
என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்!
8
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்!
9
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது