Raveena : குக் வித் கோமாளி செட்டில் குதூகலித்து வரும் இளம் நடிகை ரவீனா!
தனுஷ்யா | 18 Feb 2023 06:44 PM (IST)
1
பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் போன்ற நாடகங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார்
2
சின்னத்திரையில் நடித்து வந்த இவர், டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்குபெற்றுள்ளார்.
3
கதை சொல்ல போறோம் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். விஷ்னு விஷாலின் ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமானார்.
4
பீட்சா படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.
5
மெளன ராகம் நாடகத்தின் இரண்டாவது சீசனில் நடித்து வருகிறார்.
6
அனைவருக்கும் பிடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக பங்கேற்றுள்ளார். இவரது சிரிப்பால் பலரையும் கவர்ந்து வருகிறார் ரவீனா.