Rashmika Mandanna in D51 : தனுஷுடன் கைக்கோர்க்கும் ராஷ்மிகா மந்தனா..வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!
சுபா துரை
Updated at:
14 Aug 2023 01:09 PM (IST)
1
தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களுள் ஒருவர் நடிகர் தனுஷ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
3
அதை தொடர்ந்து இவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
4
இந்த படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிய வண்ணமிருந்தது.
5
தற்போது இந்த படத்தில் ராஷ்மிகா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
6
இந்த தகவலால் ராஷ்மிகாவின் தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -