✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rashmika Mandanna : ‘நடிக்க முடியாது’ என்று சொன்ன ராஷ்மிகா ..காரணம் என்னனு தெரியுமா?

ஓவியா சங்கர்   |  03 Dec 2022 11:05 AM (IST)
1

கன்னட சினிமாவில் கால் பதித்து அதன் பின் பக்கத்து மாநிலத்தின் டோலிவுட் சினிமாவிற்கு பறந்து சென்றவர் ராஷ்மிகா மந்தனா

2

ராஷ்மிகாவும் முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் சமயத்தில்,அவரின் சில நடைமுறையையும் உடல் மொழியையும் பலர் ட்ரோல் செய்து வந்தனர்

3

இதனால் கடுப்பான ராஷ்மிகா அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவரின் வருத்தத்தை தெரிவித்தார்

4

எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமாக இருந்தாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு கஷ்டங்களையும் சந்தித்தார் ராஷ்

5

தற்போது மீண்டும் பேட்டி கொடுத்துள்ள ராஷ்மிகா, “நான் நானாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய பண்பு” என்று கூறியுள்ளார்

6

“அனைவரும் என்னை பார்க்கிறார்கள் என்பதற்காக என்னால் கேமராவை தாண்டி நடிக்க முடியாது.” என்றும் பேசியுள்ளார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Rashmika Mandanna : ‘நடிக்க முடியாது’ என்று சொன்ன ராஷ்மிகா ..காரணம் என்னனு தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.