Rashmika Mandanna | ‘கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி’ : கருப்பு உடையில் கவர்ச்சியில்.... ‘புஷ்பா’ நாயகி..!
ராஜேஷ். எஸ் | 13 Dec 2021 09:50 PM (IST)
1
நான் பாக்குறேன் பாக்குறேன்.. பாக்காம நீ எங்க போற
2
நீ பாக்குற பாக்குற.. எல்லாம் பாக்குற என்ன தவிர
3
காணாத தெய்வத்த கண் மூடாம பாக்குறியே
4
கண் முன்னே நானிருந்தும் கடந்து போகுறியே
5
பார்வை கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா
6
பார்வையே கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா
7
கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே.. நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே
8
எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல
9
உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன் டி புள்ள
10
பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும் பாத்திடாம போறியே பாவம் பாக்காம