✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rashmika Mandanna : “வெறுப்பை உமிழும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன்” ... ராஷ்மிகா மந்தனா வருத்தம்!

ABP NADU   |  09 Nov 2022 06:04 PM (IST)
1

நடிகை ராஷ்மிகா மந்தனா வருத்தத்துடன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

2

கன்னடத்தில் 'கிரிக் பார்ட்டி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா

3

கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

4

தற்போது முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்

5

இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் சில விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்

6

நான் என் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளை பெற்று வருகிறேன்

7

நிறைய ட்ரோல்களுக்கும் எதிர்மறைகளுக்கும் உண்மையில் பாதிக்கப்படுகிறேன்

8

இங்குள்ள ஒவ்வொரு நபராலும் நேசிக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

9

நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதற்கு பதிலாக எதிர்மறையை உமிழலாம் என்று அர்த்தமல்ல என்று அவர் மனதில் உள்ள கருத்துக்களை பதிவிட்டுள்ளார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Rashmika Mandanna : “வெறுப்பை உமிழும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன்” ... ராஷ்மிகா மந்தனா வருத்தம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.