Rashmika mandanna: என்னப்பா இது ராஷ்மிகாவிற்கு வந்த சோதனை..ராஷ்மிகாவிடம் மோசடி செய்த மேலாளர்!
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ராஷ்மிகா, தனது சம்பளத்தை உயர்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் தற்போது அல்லு அர்ஜுனின் புஸ்பா 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது ராஷ்மிகாவிடம் நீண்ட காலமாக பணிப்புரிந்து வந்த அவரது மேலாளர் அவரை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
80 லட்ச ரூபாயை மோசடி செய்த மேலளாரை ராஷ்மிகா, பணியில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ராஷ்மிகா இதுவரை வாய் திறக்காத நிலையில் விரைவில் இது பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், ரன்பிர் கபூர் - ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள அனிமல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபி தற்போது இண்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -