Rashi Khanna Photos: தென்னிந்திய நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
சலன்ராஜ்
Updated at:
12 Nov 2021 02:15 PM (IST)
1
வளர்ந்து வரும் நடிகை பட்டியலில் இருப்பவர் நடிகை ராஷி கண்ணா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தமிழில் விஷாலுடன் “அயோக்யா”, விஜய் சேதுபதியின் “சங்கத்தமிழன்” , அதர்வாவிற்கு ஜோடியாக “இமைக்கா நொடிகள் “ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்
3
தற்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மணை 3 படத்தில் நடித்தார்
4
சினிமா துறை இன்றும் ஆணாதிக்கம் நிறந்தாகவே உள்ளது - ராஷி கண்ணா
5
வெற்றி பெற வேண்டுமானால் அவர்கள் அனுஷ்கா மற்றும் சமந்தா போல சிறந்த நடிகைகளாக இருக்க வேண்டும் - ராஷி கண்ணா
6
நடனம், அழகு எல்லாவற்றையும் தாண்டி நடிப்புத்திறமை முக்கியம் - ராஷி கண்ணா
7
நான் தொடர்ந்து பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது - ராஷி கண்ணா
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -