Ram Charan Upasana Baby: குழந்தையை வரவேற்கும் தெலுங்கு நடிகர் ராம் சரண் - உபாசனா ஜோடி !
ஜனனி | 12 Dec 2022 04:39 PM (IST)
1
தென்னிந்திய சினிமா நடிகர்களில், மிகவும் பிரபலமானவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரண்
2
இவரும் தெலுங்கில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்
3
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதியில், லண்டனில் சந்தித்து பழகிய தனது காதலி உபாசனாவை திருமணம் செய்து கொண்டார்
4
அண்மையில் தங்களின், 10வது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடினர்
5
இந்நிலையில் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என பலரும், அவர்களின் தனிப்பட்ட இல்லற வாழ்க்கையினை பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்
6
இந்நிலையில் ராம் சரண் – உபாசனா ஜோடி தற்போது தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்