✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jailer Box Office : களைகட்டும் ஜெயிலர் பாக்ஸ் ஆஃபிஸ்.. 4வது நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

ஜோன்ஸ்   |  14 Aug 2023 12:44 PM (IST)
1

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

2

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் என முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

3

இப்படம் தமிழ்நாட்டில் 900, கேரளாவில் 400, கர்நாடகாவில் 1093 ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்டுள்ளது.

4

நடிகர் ரஜினியின் முந்தைய திரைப்படங்கள் தோல்வியால் கடும் விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் ஜெயிலர் படம் கம்பேக்காக அமைந்தது.

5

ஜெயிலர் படம் முதன் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ 29.46 கோடி வசூலை அள்ளிதாக தகவல் வெளியானது

6

அதன்படி, ஜெயிலர் படம் 4 நாட்களில் உலகம் முழுக்க 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jailer Box Office : களைகட்டும் ஜெயிலர் பாக்ஸ் ஆஃபிஸ்.. 4வது நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.