Kandukondaen Kandukondaen : 23 ஆண்டுகளை கடந்தும் அதே புத்துணர்ச்சியை தரும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!
ராகேஷ் தாரா
Updated at:
04 May 2023 04:10 PM (IST)
1
2000 ஆம் ஆண்டு மே 4 அன்று ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகள் இன்றும் பார்ப்பதற்கு புதிதாக இருக்கின்றன
3
மம்மூட்டி, அஜித், தபூ, ஐஷ்வர்யா ராய், அபாஸ் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்
4
இந்த படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
5
என்ன சொல்ல போகிறாய், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கண்ணாமூச்சி ஏனடா என இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகியது
6
இந்தப் படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -