‛குட்டி அனுஷ்கா’ என கொண்டாடப்படும் ராதிகா ப்ரீத்தி!
ABP NADU | 12 Jun 2021 09:30 AM (IST)
1
பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் ராதிகாவிற்கு ரசிகர் கூட்டம் அதிகம்
2
ராதிகாவின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் கூடுவார்கள்
3
விதவிதமான ஸ்டில்கள் எடுத்து அசத்துவதில் ஆர்வமானவர்
4
போட்டோக்களை போலவே தினமும் வீடியோக்கள் பதிவு செய்வார்
5
அழகான மேக்கப் மெழுகு பொம்பை ராதிகா
6
இளம் வெயிலில் இதமான போஸ்
7
புன்னகை பூத்த மலர் போல ராதிகா
8
பூவுக்கெல்லாம் பூவாக புதுமலர் ராதிகா
9
ரசிகர்களை கிறங்கடிக்கும் பார்வையில் ராதிகா
10
வெட்கி குணியும் நேரமும் இமை கூட அழகு
11
புதுமலர் விரியும் இதழ் போல இனிமை தரும் ராதிகா