✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Allu Arjun Dream House: பிரம்மாண்டத்தின் உச்சம்! 100 கோடியில் கண்ணாடி மாளிகை போல் அல்லு அர்ஜுன் கட்டியுள்ள ட்ரீம் ஹவுஸ் - போட்டோஸ்!

மணிகண்டன்   |  11 Dec 2024 09:49 PM (IST)
1

அல்லு அர்ஜுன் கட்டியுள்ள இந்த வீட்டின் சிறப்பம்சம் என்றால், இந்த வீடு முழுக்க முழுக்க வெள்ளை நிற பெயின்டிங் மற்றும் கண்ணாடி மாளிகை போல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

2

அடிக்கடி தன்னுடைய ட்ரீம் ஹவுஸுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ள அல்லு அர்ஜுன் அங்கிருக்கும் செடிகளை கூட தனி கவனம் எடுத்து பார்த்து கொள்வார்.

3

அந்த ஒட்டு மொத்த வீட்டிற்க்கு மேலும் அழகு சேர்ப்பது இந்த வீட்டில் ப்ளூ டைல்ஸ் ஒட்டி கட்டப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ள அந்த நீச்சல் குளம் தான்.

4

இந்த வீட்டின் மற்றொரு சிறப்பம்சம், ஸ்கொயர் வடிவில் டிசைன் செய்யப்பட்டிருப்பது. போட்டோவில் பார்ப்பதற்கு மிகவும் சிறிதாக இருந்தாலும், நேரில் பிரமாண்டமாக இருக்கும் என கூறுகின்றனர்.

5

விருந்தினர்கள் வந்தால் அவர்களை உபசரிக்க, ரெஸ்ட்டாரெண்ட் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள டைனிங் ஹால் தான் இது. நீச்சல் குளம் பக்கத்தில் இருப்பதால்... ரிசார்ட்டில் உணவருந்தும் ஃபீல் இதில் கிடைக்கும்.

6

வீட்டுக்குள் தனக்கு பிடித்த விஷயங்களையும், பொருட்களையும் வைத்து மிகவும் கிரியேட்டிவாக அலங்கரித்துள்ளார் அல்லு அர்ஜுன்.

7

வீட்டின் முன் பகுதியில் பலர் அமரும் விதத்தில் டீப்பா, மற்றும் சோஃபா ஆகியவை இருப்பதையும், அதன் கலரும் வீட்டுக்கு ஏற்றாப்போல் வெள்ளை நிறத்திலேயே உள்ளதை நோட் பண்ணுனீங்களா?

8

இந்த வீட்டில் தன்னுடைய மனைவிக்கு பிடித்ததை போல் பயிற்சி கூடம் ஒன்றையும் அல்லு அர்ஜுன் கட்டியுள்ளார். அதில் அவரின் மனைவி பயிற்சி செய்வதையும் பார்க்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Allu Arjun Dream House: பிரம்மாண்டத்தின் உச்சம்! 100 கோடியில் கண்ணாடி மாளிகை போல் அல்லு அர்ஜுன் கட்டியுள்ள ட்ரீம் ஹவுஸ் - போட்டோஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.