Puneeth Rajkumar : கன்னட திரையுலகின் மறைந்த சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் நினைவு தினம்!
யுவஸ்ரீ
Updated at:
29 Oct 2022 05:26 PM (IST)
1
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சிறு வயதிலேயே திரையுலகிற்குள் நுழைந்தவர்களுள் இவரும் ஒருவர்
3
கடந்தாண்டு மாரடைப்பு காரணமாக காலமானார்
4
நடிகர் சுதீப்புடன் நெருங்கிய நட்பு கொண்டவர் இவர்
5
கே ஜி எஃப் புகழ் யாஷ்-உடன் நல்ல நட்பு பாராட்டுவார்
6
இவரது கடைசி படமான கண்டா கவுடா நேற்று வெளியானது
7
இந்த படம், டாக்குமண்டரி ட்ராமாவாக தயாராகியுள்ளது
8
இவரது ஓராண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது
9
இவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -